தனுஷ் தற்போது அடுத்தடுத்து பல படங்களின் கமிட் ஆகி வருகின்றார். இதுமட்டுமின்றி இவர் தயாரிப்பிலும் வரிசையாக படங்கள் வருகின்றது.

இதில் கமர்ஷியலாக நானும் ரவுடி தான் பெரிய ஹிட் அடிக்க, விசாரணை தேசிய விருது பெற்றது தனுஷிற்கு கூடுதல் மகிழ்ச்சி.

இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் கொடி படத்தை லைகா நிறுவனம் வாங்கி வெளியிடவுள்ளது. இதை தொடர்ந்து தொடரி, வட சென்னை, செல்வராகவன் படம், பாலாஜி மோகன் படம் என தனுஷ் நடிப்பில் வெயிட்டிங்.