இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் எல்லோரும் தற்போது இவரின் தெறி படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 70 கோடி என கூறப்படுகின்றது. இதனால், இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே வசூல் பாதிக்கப்படாது.

சமீபத்தில் சென்ஸார் சென்ற இப்படத்திற்கு அனைவரும் எதிர்ப்பார்த்த படியே யு சான்றிதழ் கிடைத்துவிட்டது.