அதர்வாவின் அடுத்த பட ஹீரோயின் இவர் தான்

அதர்வா
அதர்வா

அதர்வா சொந்த தயாரிப்பிலேயே தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பாணா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு செம போத ஆகுது என தலைப்பு வைத்துள்ளனர். மேலும், படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

இதில் அதர்வாவிற்கு ஜோடியாக காவியத்தலைவன் படத்தில் நடித்த அனைகா கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

Loading...