இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் இன்று திரையரங்கில் பட்டையை கிளப்பி வருகின்றது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

இதில் விஜய் சென்னையில் இருந்துக்கொண்டே வரவில்லை என ஒரு குற்றம்சாட்டப்பட்டது. இதுக்குறித்து அட்லீ விளக்கம் அளித்துள்ளார்.

விஜய், தெறி ரிலிஸ் பிரச்சனையில் பேச்சு வார்த்தையில் உள்ளார், அதனால், பத்திரிக்கையாளர்களை சந்திக்க கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார் என தெரிவித்திருந்தார்.