சிவகார்த்திகேயனுடன் இணைந்த பிரமாண்ட இயக்குனர்- ரசிகர்கள் உற்சாகம்

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் வளர்ச்சி நாளுக்கு நாள் உயரத்தை நோக்கி செல்கின்றது. இவர் தற்போது ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, காமெடியனாக சதீஸ் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் விரைவில் வரவிருக்கின்றதாம்.

இந்நிலையில் ரெமோவில் தற்போது தசவதாரம், லிங்கா ஆகிய படங்களை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

Loading...