நடிகர் சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் நடிகர் சங்கத்தில் விஷால் தலைமை ஏற்ற பிறகு எந்த ஒரு சங்கம் தொடர்பான செயல்களிலும் ஈடுபடவே இல்லை.

மேலும், சமீபத்தில் நடந்த நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் கூட அவர் கலந்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது ‘நான் நடிகர் சங்கத்திலிருந்து விலகப்போகிறேன்.

ஏனெனில் என் கஷ்டமான தருணத்தில் எனக்கு இந்த சங்கம் உதவவில்லை, சிலரை இந்த சங்கம் கோமாளியாக தான் பார்க்கின்றது’ என கோபமாக கூறியுள்ளாராம்.

Loading...