விஜய் படைத்த மற்றொரு சாதனை- நம்பர் 1 இடத்திற்கு வந்த இளைய தளபதி

இளைய தளபதி
இளைய தளபதி

விஜய்யின் தெறி படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் விஜய் பேஸ்புக்கில் ஒரு சாதனை படைத்துள்ளார். ஆம், விஜய்யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை 50 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

இதன் மூலம் தமிழக நடிகர்களில் அதிக லைக்ஸ் பெற்று நம்பர் 1 இடத்தில் விஜய் உள்ளார்.

Loading...