மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்?

அஜித்
அஜித்

அஜித் இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்களே. இதை பலமுறை இவரே கூறியுள்ளார்.

இந்நிலையில் இவர் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என கூறப்படுகின்றது.

இப்படத்திற்காக அஜித் தற்போது முழுநேரம் ஜிம்மில் தான் இருக்கின்றாராம், தன் ரசிகர்கள் விருப்பத்திற்காக மீண்டும் உடல் இடையை கணிசமாக குறைக்கவிருக்கின்றாராம்

Loading...