நடிகர் தனுஷ்க்கு இந்த வருடம் 3 படங்கள் ரிலீஸ்க்கு காத்திருகின்றன. இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் தளத்தில் அடுத்த படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்பதை அறிவிக்கிறேன் என்று சற்று முன் கூறினார்.

தற்போது ஜிகர்தண்டா, இறைவி படங்களை எடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தான் என் அடுத்த படத்தை இயக்க போகிறார் என்று அறிவித்துள்ளார், மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ்
Loading...