விஜய் ஆண்டனியின் அதிரடி முடிவு- ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் படம் விஜய் ஆண்டனியை வேறு லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. இப்படம் வசூலை வாரி குவித்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் அடுத்து நான் படத்தின் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் எமன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கிவிட்டாராம், இதையும் ரசிகர்கள் விரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Loading...