நடித்த சில படங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது டாணா படத்தில் போலிஸாக நடித்து வருகிறார்.இதுவரை வெறும் காமெடி மட்டும் செய்து வந்த இவர், இந்த படத்தில் செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என கலக்கியுள்ளாராம்.இப்படத்திற்காக சுமார் 6 கிலோ வரை வெயிட் ஏற்றியுள்ளார் சிவகார்த்திகேயேன். போலிஸ் கதாபாத்திரம் என்பதால் வெயிட் போட்டால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் நினைத்ததால், இந்த முடிவாம்.

Loading...