தனுஷ் நடித்திருக்கும் அனேகன் படம் கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது . அனேகன் படத்தில் ஒரு கேரக்டர் வட சென்னை சுற்றி உள்ளதால் இப்படத்தில் மெர்சலாயிட்டேன் பாடல் மாதிரி ஒரு பாடல் உள்ளதாம். இப்பாடலில் பக்கா லோக்கல் வார்த்தைகள் சேர்க்கபட்டுள்ளது.

உதாரணத்துக்கு டங்கமாரி என்று தொடங்கும் அந்த பாடலில் சோமாரி, கேப்மாரி, மொள்ளமாரி என்ற பக்கா லோக்கல் வார்த்தைகள் உள்ளது. தனுஷ் இந்த பாடலில் செம்ம குத்து டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார்.

Loading...