சூர்யா டுவிட்டர் வந்ததில் இருந்து எப்போதும் ஆக்டிவாக தான் இருக்கிறார். படத்தில் தகவல் மட்டும் இல்லாமல், பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அரைஇறுதி போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய மக்களும் வேண்டி வருகின்றனர்.

சூர்யாவும் தன் பங்கிற்கு டுவிட்டரில் இந்திய அணியின் உடையை அணிந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.