விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு இவர் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ், இவர் இந்த படத்தில் ஒரு தரை டிக்கெட் என்ற செம்ம குத்து பாடலை கம்போஸ் செய்யவிருக்கின்றார்.

மேலும், இதில் ஜி.வி இசையில் புது ட்ரண்டை கொண்டு வரப்போகிறார் என கூறப்படுகிறது.

Loading...