பிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அடா சர்மா அடிக்கடி ஹாட்டான போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அடா சர்மா

தற்போது ஹாட்டான பிகினி உடையில் அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை சில மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்டுள்ளார்.

அது தற்போது சுமார் ஒரு லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.