கட்டிப்பிடித்து ரொமான்ஸில் மூழ்கிய நடிகை அமலா பால்!

நடிகை அமலா பால் மைனா பட நடிகையாக நம் மனங்களை ஈர்த்தவர். தொடர்ந்து அவர் பல ஹீரோக்களுடன் நடித்து வந்த அவர் தனி நடிகையாக ஆடை படத்தில் நடித்திருந்தார்.

கட்டிப்பிடித்து ரொமான்ஸில் மூழ்கிய நடிகை அமலா பால்!
அமலா பால்

நடிகை அமலா பால் மைனா பட நடிகையாக நம் மனங்களை ஈர்த்தவர். தொடர்ந்து அவர் பல ஹீரோக்களுடன் நடித்து வந்த அவர் தனி நடிகையாக ஆடை படத்தில் நடித்திருந்தார்.

இதில் தைரியமாக எந்த கூச்சமும் இல்லாமல் அவர் ஆடையில்லாமல் நடித்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் சில பிரச்சனைகளுக்கு நடுவே படம் வெளியான போதும் வெற்றியை பதிவு செய்யாமல் போனது வருத்தமான விசயமே.

அடுத்ததாக அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் அதோ அந்த பறவை போல படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விவாகரத்திற்கு பின் அவர் ஜாலியாக சுற்றுலா, ஹோட்டல் என இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஹோட்டல் ஒன்றில் அவர் தன் தோழி பாட்டு கேட்டு ரொமான்ஸில் மூழ்கி செய்யும் செயல் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் அமைந்துள்ளது.

இதனை அவரின் நண்பர்கள் அருகிலிருந்து வீடியோ எடுக்க அது வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor