பிக்பாஸ் பிரபலம் நடிகை ஜனனியின் அடுத்த படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஜனனி. அவர் சரியாக நடந்து கொண்ட விதத்தால் நீண்ட நாட்கள் உள்ளே இருந்தார்.

பிக்பாஸ் பிரபலம் நடிகை ஜனனியின் அடுத்த படம்!
ஜனனி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஜனனி. அவர் சரியாக நடந்து கொண்ட விதத்தால் நீண்ட நாட்கள் உள்ளே இருந்தார்.

பிக்பாஸ்க்கு பின்னர் இவரின் படங்கள் குறித்து பெரிதளவில் அப்டேட்டுகள் இல்லை. அதே வேளையில் தன் தோழியான பிக்பாஸ் வின்னர் ரித்திகாவுடன் அநேக இடங்களில் காணப்பட்டார்.

நீண்ட நாட்கள் குறித்து அவரின் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அவர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் வேழம் என்ற படத்தில் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக அசோக் செல்வனுடன் நடிக்கிறார். இருவரும் முன்பே தெகிடி படத்தில் நடித்துள்ளார்க