சிங்கப்பெண்ணே பாடல் குறித்து நடிகை சமந்தா சூப்பர் டுவிட்!

தமிழ் சினிமாவில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளில் சிம்ரன், ஜோதிகா, திரிஷா அதிக படங்கள் நடித்துள்ளார்கள்.

சிங்கப்பெண்ணே பாடல் குறித்து நடிகை சமந்தா சூப்பர் டுவிட்!
சமந்தா

தமிழ் சினிமாவில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளில் சிம்ரன், ஜோதிகா, திரிஷா அதிக படங்கள் நடித்துள்ளார்கள்.

அவர்களது லிஸ்டில் அடுத்து சமந்தாவை கூறலாம், அந்த அளவிற்கு இருவரின் ஜோடியும் வெற்றி ஜோடி என பேசப்பட்டது. இவர்களை வைத்து ஒரு படம் இயக்க ஆசை என நடிகை ராஷ்மிகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் யூடியூபில் வைரல், இப்பாடலை கேட்ட சமந்தா இந்த டீமை நம்புங்கள் எப்போதும் சரியான விஷயத்தை செய்வார்கள் என டுவிட் செய்துள்ளார்.