நடிகை ஸ்ரேயா மிஸ் செய்யும் விஷயம்!
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் நடிகை ஸ்ரேயா சரண்.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் நடிகை ஸ்ரேயா சரண்.
இவருக்கு மார்க்கெட் குறையவே திருமணம் முடிந்து வெளிநாடுகளில் சுற்ற ஆரம்பித்தார். இந்த நிலையில் கணவருடன் தீவில் அறைகுறை ஆட்டையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதோடு தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ,