மேக்கப் இல்லாமல் நடிகை திரிஷா வெளியிட்ட பீச் புகைப்படம்!

கடந்த 10 வருடங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து கலக்கியவர் நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ஒரு மலையாள படத்திலும் நடித்திருந்தார்.

மேக்கப் இல்லாமல் நடிகை திரிஷா வெளியிட்ட பீச் புகைப்படம்!
திரிஷா

கடந்த 10 வருடங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து கலக்கியவர் நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ஒரு மலையாள படத்திலும் நடித்திருந்தார்.

அடுத்து திரிஷா நடிப்பில் படங்கள் வெளியாக உள்ளது, அவரும் அவ்வப்போது வெளியே செல்லும் போது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஒரு டச்சில் இருக்கிறார்.

இப்போது பீச்சில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் மேக்கப் இல்லாமல் உள்ளார், அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.