விஜய் தனித்துவமானவர்- ஹன்சிகா கலக்கல் பேட்டி

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நீங்கள் நடித்த நடிகர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘எல்லோரையும் பிடிக்கும், ஆனால், இதில் விஜய் எப்போதும் ஸ்பெஷல் தான், அவர் மிகவும் தனித்துவம் கொண்டவர்’ என கூறியுள்ளார்.

Loading...