பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடக்கும். இந்த ஆண்டிற்கான திரைப்பட விழா கடந்த வாரம் தொடங்கியது. இதில் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படக்குழு திரைப்பட விழா பங்கேற்றது.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

இந்தநிலையில் நடிகர் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் திரைப்படவிழாவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாடல் உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்