நீ அதுக்கு செட் ஆக மாட்ட! ஐஸ்வர்யா ராஜேஷை திட்டிய இயக்குனர்

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். ஆனால் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்துத்தான் இந்த நிலைமைக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஒருமுறை ஒரு பிரபல இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டு சென்ற அவரை ‘இல்லமா, நீங்க காமெடியனுக்கு ஜோடியா நடி. நீயெல்லாம் தமிழ் இன்டஸ்ட்ரியில ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட’ என கூறி கொச்சையாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி சில தயாரிப்பாளர்கள் ‘நீங்க ஹீரோயின் மெட்டீரியலே கிடையாதும்மா’ எனவும் அவரை திட்டியுள்ளனர்.

Loading...