நயன்தாரா வீட்டில் ரெய்டு- சிக்கிய ரகசியம்

நயன்தாரா
நயன்தாரா

கடந்த சில வாரங்களாகவே தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் வீடுகளில் கொஞ்சம் பதற்றம் காணப்படுகின்றது. ஏனெனில், விஜய்,சமந்தா, நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்கள் வீட்டில் நடந்த ரெய்டு தான்.

இதில் நயன்தாரா வீட்டில் நடந்த ரெய்டில் சில சொத்துக்கள் ஒரு பிரபல இயக்குனரின் பேரில் இருந்ததாம்.

அந்த இயக்குனர் யார் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கூடிய விரைவில் வெளிப்படையாக அவரே கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Loading...