எங்களை பார்த்து கெட்டுப்போகாதீர்கள்- தமன்னா வருத்தம்

தமன்னா
தமன்னா

பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்டரி கொடுத்து கலக்கி கொண்டிருப்பவர் தமன்னா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இன்றைய ட்ரண்ட் பெண்களுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

இதில் ‘நான் சினிமாவிற்காக இப்படி நடிக்கின்றேன், ஆனால், வீட்டில் இருக்கும் போது சாதரண பெண்களை போல் தான் உடைகளை அணிகிறேன்.

சினிமா ஹீரோயின் போல் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய ட்ரண்ட் பெண்கள் பலரும் அவர்களை போலவே ஆடைகளை அணிவது தவறு’ என கூறியுள்ளார்.

Loading...