தமிழில் காஜலின் பேவரட் படம் இதுதானாம்!

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகின்றார்.

விஜய், அஜித், சூர்யா, தனுஷ், பவன் கல்யான், மகேஷ்பாபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் அவர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் நடித்ததில் உங்களின் பேவரட் படம் எது என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் பெரும்பாலும் தெலுங்குப்படங்களை மட்டும் சொல்ல, தமிழில் விவேகம் மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார்.

Loading...