‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா கஸாண்ட்ரா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களுக்குப்பிறகு ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’, ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ ஆகிய படங்களில நடித்து வருகிறார் ரெஜினா.

தெலுங்கில் ‘பாலகிருஷ்னுடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழைப்போலவே தெலுங்கில் அவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் புதிதாக அவருக்கு படங்கள் கமிட்டாகவில்லை.

The first of many…….. To the awesome ppl who helped pull this off.. 😘💕 #Repost @swapnilextkumar (@get_repost) ・・・ Sensuality. ~•~ So finally, after a lot of planning and trying to manage time, me and Miss-Looking-like-a-million-bucks got together to shoot some magic. Muse : The beautiful @reginaacassandraa Styled by @akhilalingam Assisted by my man @akbar_abu Special shout out to @allenjz #lilgreenmandesigns #humanedge #jj_allportraits #lensofourlives #bravogreatphoto #lostfog #endlessfaces #kdphotostudio #kdpeoplegallery #portraitvision #earth_portraits #vscomag #instagramskilla #f_diamondgirl #pursuitofportraits #ig_respect #featurecollective #bleachmyfilm #artsofvisuals #majestic_people #ig_color #ftmedd #discoverportrait #AGameofTones #ig_muse #retouchingacademy #gramkillas #huntingportraits

Et innlegg delt av Regina Cassandra (@reginaacassandraa)

இந்த நிலையில், ரெஜினா வெளியிட்ட கிளாமர் ஃபோட்டோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இதற்கு முன்பு முன்னணி நடிகர்களுடன் நடித்தால் பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டியதிருக்கும் என்று தவிர்த்து வந்த ரெஜினா, இப்போது அனைத்து ஹீரோக்களுடனும் டூயட் பாடத் தயாராகி வருகிறார்.