வாய்ப்பில்லாத நடிகைகள் முன்பெல்லாம் பார்ட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அவ்வளவு எல்லாம் செலவு செய்ய வேண்டியதில்லை. கிளாமராக ஃபோட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.

ஒரு பக்கம் ரசிகர்கள் திட்டினாலும் இன்னொரு பக்கம் அவர்களுக்கு பாப்புலாரிட்டி அதிகரித்து வாய்ப்புகள் வருகின்றன. விளைவு பாப்புலாரிட்டிக்காக எந்த ரேஞ்சுக்கும் செல்ல தயாராகி விட்டார்கள் நடிகைகள். அப்படி தமிழில் நல்ல ரோல்களில் இழுத்து போர்த்தி நடித்து வந்த வேதிகா லைட்டாக ஆடையைக் குறைத்து படம் எடுத்து போட தொடங்கியிருக்கிறார்.

வேதிகா
வேதிகா

படத்தை பார்த்தால் பரதேசி, காவியத் தலைவன் படங்களில் நடித்த வேதிகாவா இது? என்று தோன்றுகிறது.

இப்படிலாம் கிளம்பிட்டாங்களா…? கலிகாலம்.