தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்ராதிகா ஆப்தே. இதை தொடர்ந்து இவர் தமிழில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், மராத்தியில் முன்னணி நடிகை இவர்.

தற்போது இவர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சினிமாவில் நடிக்க வரும் போதே திருமணம் ஆகிவிட்டதாம்.

லண்டனை சார்ந்த பெனடிக் டெய்லர் என்பவரை தான் திருமணம் செய்துள்ளார். இவர் இதுக்குறித்து கூறுகயில் ‘நான் எந்த இடத்திலும் எனக்கு திருமணம் ஆனதை மறைத்தது இல்லை, மறைக்கவும் அவசியமில்லை’ என்று கூறியுள்ளார்.

Loading...