இணையதளத்தை கலக்கும் காலா பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.

கபாலி படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தான் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ஆம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அவருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஹுமா குரேசி நடிக்கிறார்.

பாலிவுட் நடிகையான ஹுமா குரேசி மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹுமா குரேசி
ஹுமா குரேசி
Loading...