ஸ்ருதிஹாசன் தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

இந்நிலையில் இவர் வேதாளம் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார், இதில் இவர் பேசுகையில், நான் மகேஷ் பாபு, விஜய், சூர்யா, பவன் கல்யான், ராம் சரண் என அனைவருடனும் நடித்து விட்டேன்.

அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு, எப்போது நிறைவேறும் என காத்திருந்த தருணம், இந்த வாய்ப்பு அமைந்தது, இன்னும் இதுப்போல் பல படங்கள் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என கூறியுள்ளார்.

Loading...