சமீப காலமாக தென்னிந்திய நடிகைகள் தங்களது உடல் எடையை பராமரித்து வருகின்றனர். குண்டாக இருக்கும் நடிகைகள் தற்போது தீவிரமாக உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகின்றனர்.

சமீப காலமாக தென்னிந்திய நடிகைகள் தங்களது உடல் எடையை பராமரித்து வருகின்றனர். குண்டாக இருக்கும் நடிகைகள் தற்போது தீவிரமாக உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த வருசையில் தற்போது நடிகை அஞ்சலியும் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. அவர் தற்போது உடல் எடை குறைத்து ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னாது அஞ்சலியா இது என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.