சின்னத்திரையில் ’டிடி’க்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்டவர்அஞ்சனா தான். இவரின் ப்ரோகிராம் வருகிறது என்றாலே, பல இளைஞர்கள் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து விடுவார்கள்.

இவர் ‘கயல்’ படத்தின் கதாநாயகன் சந்திரனுடன் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. தற்போது இதை இருவருமே உறுதி செய்துள்ளனர்.

விரைவில் இவர்கள் திருமணம் குறித்து செய்திகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Anjana
Anjana