‘எவ்வளவு தான் கடுமையாக உழைத்தாலும் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லையே’ என, ஏங்குகிறார் பிந்து மாதவி. அவரது ஏக்கத்தை புரிந்து கொண்ட சிலர், ‘முன்னணி இடத்துக்கு வர வேண்டும் என்றால், பெரிய ஹீரோக்களுடனும், பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க வேண்டும்.

துக்கடா வேடமாக இருந்தாலும், பெரிய பட்ஜெட் படங்களை ஓரம் கட்டக்கூடாது’ என, ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து, இதுவரை பின்பற்றி வந்த திரைப்பட கொள்கையை மாற்றியுள்ள பிந்து மாதவி, முன்னணி ஹீரோக்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு வலை வீசி வருகிறார்.

Loading...