சமீபத்தில் சென்னை மக்களின் வாழ்க்கை புரட்டி போட்டது சென்னையில் பெய்த பேய் மழை. இதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு பல ஊரக்ளில் இருந்தும் , நடிகர்களிடமிருந்தும் நன்கொடை வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இன்று வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமைடந்த நடிகை ஸ்ரீ திவ்யா தனது சார்பில் 10 லட்சம் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் நல்ல நடிகை என்று மட்டும்மில்லாமல் நல்ல உள்ளம் படைத்தவர் என்று சென்னை மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா.

Loading...