ரஜினி முருகன், இது என்ன மாயம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். இவரும் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கினாராம்.

இவருடைய வீட்டில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் இருந்ததாம். மேலும், மின்சாரம் இல்லாததால் இரண்டு நாட்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஏதோ தீவில் இருந்தது போல் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு அந்த தண்ணீரைலேயே சென்றது தன்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

Loading...