ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி போன்று பெண்கள் சம்பந்தப்பட்ட கதையில் நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றவர் அனுஷ்கா. இவர் மீண்டும் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

கிருஷ்ண வம்சி இயக்கும் இப்படத்திற்கு ருத்ராக்ஷா என்று பெயரிட்டுள்ளனர். அதோடு அனுஷ்காவுடன் இணைந்து இப்படத்தில்5 நாயகர்கள் நடிக்க இருக்கின்றனராம்.

Loading...