திரைப்பிரபலங்கள் எப்போதும் எங்கும் பார்த்து தான் பேச வேண்டும் போல. அதிலும் தற்போது சமூக வலைத்தளங்களில் கூட மிகவும் கவணித்து தான் எந்த கருத்தையும் கூற வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று பல திரைப்பலங்கள் கூறி வருகின்றனர்.

மிருகங்களை கொடுமை படுத்தக்கூடாது என்று வித்யாபாலன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் எமி ஜாக்ஸனும் இதற்கு ஆதரவு அளித்தது தமிழக மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.