இந்த வருடத்தில் அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்களை கொடுத்து டாப் நாயகி இடத்தை பிடித்திருப்பவர் நயன்தாரா.

இவர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் தர்மதுரை படத்தில் ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடயிருக்கிறாராம்.

சீனுராமசாமி இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகதமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவடா நாயர்ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.