சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் டாப்ஸி

டாப்ஸி
டாப்ஸி

ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா-2 ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் டாப்ஸி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் அடுத்து பாலிவுட்டில் Shoojit Sircar இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகின்றது.

Loading...