சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் நடிப்பில் விரைவில் ராக்கி ஹாண்ட்சம் என்ற பாலிவுட் படம் வரவுள்ளது. இதுமட்டுமின்றி தெலுங்கு, தமிழ் என பிஸியாக நடித்து வருகின்றார்.

இதில் சூர்யா நடிக்கும் S3 படமும் ஒன்று, இப்படத்தில் சூர்யா, அனுஷ்காவை ஒரு வழியாக திருமணம் செய்வது போல் தான் எடுக்கவுள்ளார்களாம்.திருமணமானவர் என தெரிந்தும் சூர்யாவை ஸ்ருதி ஒரு தலையாக காதலிப்பாராம்.

Loading...