தென்னிந்தியா சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக ரிஸ்க் எடுத்து நடிக்கும் ஹீரோயின் அனுஷ்கா. இவர் அடுத்து பாகுபலி-2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்திற்காக அனுஷ்கா நகை, கிரீடம் என அணிந்து நடித்து வருகிறாராம்.

மேலும், கொளுத்தும் வெயிலிலும் அனுஷ்கா இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடிப்பதாக கூறப்படுகின்றது.