தென்னிந்தியாவில் மட்டும் முன்னணியில் இருந்த தமன்னா, பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் பேசப்படும் ஒருவராகிவிட்டார்.

தமன்னாவின் விரைவில் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக சில நாட்களாக கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் இன்று “இது வெறும் வதந்திதான், என் திருமணம் நடக்கும் போது உங்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கிறேன்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடன் ஒரு படம், மற்றும் இன்னும் சில படங்களில் நடித்து வரும் தமன்னா, தற்போதைக்கு நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம்.

Loading...