சமீபத்தில் வெளிவந்த தெறி படம் சூப்பர்ஹிட் ஆன மகிழ்ச்சியில் இருக்கிறார் சமந்தா. படம் ரிலீஸான அன்று ரிசல்ட் எப்படி இருக்குமோ என்று பதட்டத்துடன் இருந்ததாகவும், பின்னர் சமூக வலைதளங்களில் வந்த பாசிட்டிவ் கமெண்ட்களை பார்த்து நிம்மதியானதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை ‘தெறி’ படம் தோல்வி அடைந்திருந்தால், சினிமாவை விட்டு விலகியிருப்பேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இப்போது பிரம்மோட்சவம், 24, அ..ஆ போன்ற பல பெரிய படங்களை தன் வசம் வைத்துள்ள சமந்தா, மே 1ல் வெளியாகும் பிரம்மோட்சவம் படமும் வெற்றியடையும் என மிகவும் எதிர்பார்த்துவருகிறார்.