எமி ஜாக்சனின் ட்விட்டர் செய்தி என்ன சொல்ல வருகிறது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது சமூகம்.

அப்படி என்ன ட்வீட் செய்தார்?

பிகினி சீசன் வருகிறது, சம்மர் 2016 பேபி என்று ட்வீட்டில் செய்துள்ளார்.

எமி ஜாக்சன் நடிப்பதற்கு வரும்முன் மாடலிங் செய்து கொண்டிருந்த போது, டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தவர். அவரது டாப்லெஸ் படங்கள் இணையம் எங்கும் கிடைக்கிறது. அவர் பிகினியில் நடிப்பது டீ குடிக்கிற மாதிரி சாதாரண சமாச்சாரம்.

தமிழகத்தின் வெயிலை குறிப்பிட்டு இந்த ட்வீட்டை போட்டாரா இல்லை ரஜினி படத்தில் பிகினியில் வருகிறாரா என்று தலையை பிய்த்துக் கொள்கிறார்கள் எமி ரசிகர்கள்.

Loading...