கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதில் ”என் தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.இதைகேட்ட திரையுலகத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

?????????????????????????????????????????????????????

Loading...