திறமையை நிருபிக்க போராடும் ஹன்சிகா!

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அரண்மனை. இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.தற்போது மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எப்போதும் போல் கவர்ச்சிக்கு மட்டும் வந்து செல்லாமல், அரண்மனை படத்தில் அமைந்தது போல் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.இதில் ரம்யா கிருஷ்ணன், கிரண் போன்ற நடிகைகள் நடிக்க, ஹிப் ஆப் தமிழன் ஆதி இசையமைக்கவுள்ளார்.

Loading...