காஜல் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பாடல் காட்சிக்காக படக்குழு தற்போது கோவா சென்றுள்ளது.

அந்த ஷுட்டிங் முடிந்த கையோடு ஹிந்தி படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார் காஜல்.

Kajal-Agarwal-2014