தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு வந்து விட்டார் ஸ்ருதி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் அழகு குறித்து மனம் திறந்துள்ளார்.சில தினங்களுக்கு முன் இவர் தன் உடல் தனக்கு கோவில் போல என்று கூறியிருந்தார்.

தற்போது ‘சிலர் அந்ததந்த வயதில் அழகாக மாறுவார்கள், ஆனால், எனக்கு அந்த பிரச்சனை இல்லை.

நான் இயற்கையாகவே அழகு தான் இதை கர்வத்துடன் சொல்லி கொள்கிறேன்’ கூறியுள்ளார்.

Shruti_Haasan