த்ரிஷா-வருண் மணியன் திருமணம் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். சமீபத்தில் தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக பல கதாபாத்திரங்களில் நடித்து முடித்து விட்டார். ஆனால், இவர் நடிக்காத கதாபாத்திரங்களில் திகில் படங்களும் உண்டு.

ஆனால், இவரை பல ஹாரர் படங்களை நடிக்க சொல்லி வாய்ப்புகள் வந்ததாம், ஆனால், த்ரிஷாவிற்கு அதிக நடிக்க விருப்பமில்லை என்பதால் அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டாராம்.

Loading...